இனிமே முதல் நாள் பட விமர்சனம் வரக்கூடாது.. தயாரிப்பாளர்கள் போட்ட புது விதிமுறை..!
பொதுவாகவே திரைப்படங்கள் முதல் நாள் வெளியாகும் பொழுதே திரைப்பட விமர்சனங்கள் என்பது இப்பொழுது முக்கிய விஷயமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் திரைப்படங்கள் வெளியானது என்றால் மக்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை பார்ப்பார்கள். ஏனெனில் அப்பொழுது எல்லாம் இணையதளத்தின் வசதியே கிடையாது என்பதால் ஒரு திரைப்படத்தின் டிரைலரை பார்ப்பதே கடினமான விஷயமாக இருக்கும். முதல் நாள் ஷோ: சின்னத்திரையில் அவ்வப்போது போடும் பொழுது மட்டும் நான் திரைப்படங்களின் பெயரையே பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது […]
Continue Reading