vijayakanth

கீழ விழுந்தாலும் பரவாயில்லை!.. அடுக்கு மாடியில் உயிரை பணயம் வைத்து கேப்டன் நடித்த காட்சி!..

தமிழில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக செய்யும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் அனைத்து சண்டை காட்சிகளுமே எப்போதுமே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவை. முக்கியமாக டூப் போட்டு நடிப்பது விஜயகாந்துக்கு அவ்வளவாக பிடிக்காது அதனால்தான் சிரமமாக இருந்தாலும் கூட கயிறை கட்டிக்கொண்டு பல காட்சிகளை நடித்திருப்பார். கயிறை கட்டிக்கொண்டு நடிக்கிறார் என்று பலமுறை கேலிக்கு உள்ளானாலும் தனது மொத்த எடையையும் கயிறை கட்டி தாங்கிக் கொண்டு சண்டை காட்சிகள் நடிப்பது எளிதான காரியம் அல்ல. […]

Continue Reading