பிரபலமாவதற்காக கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்கள்!.. அரசியல்வாதியை கழுவிய த்ரிஷா!..
Trisha Krishnan: தொடர்ந்து தமிழ் சினிமா நடிகைகளில் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நடிகையாக த்ரிஷா இருக்கிறார். ஏற்கனவே மன்சூர் அலிக்கான் பேசியப்போதும் அதில் த்ரிஷா குறித்து அவர் கீழ்த்தரமாக பேசியதாக கூறி பெரும் பஞ்சாயத்து ஆனது. இந்த நிலையில் தற்சமயம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி ராஜு சர்ச்சையை கிளப்பும் சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் அவர் பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் த்ரிஷாவை அடைய ஆசைப்பட்டதாகவும் இதனால் 25 லட்ச ரூபாயை நடிகர் கருணாஸிற்கு […]
Continue Reading