aadujeevitham najeep

2 வருடங்கள் பாலைவனத்தில் செத்து பிழைத்தேன்!.. ஆடு ஜீவிதம் நிஜ கதாநாயகன் நஜீப்பின் கதை!.

Aadu Jeevitham : பொதுவாகவே இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று பணம் ஈட்டுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வெளிநாட்டுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மலேசியா சிங்கப்பூர் மற்றும் சவுதி நாடுகளுக்கு தான் அதிகமாக வேலைக்கு செல்வார்கள். அப்படி வேலைக்குச் சென்று அங்கு ஏமாற்றப்பட்டு மாட்டிக்கொண்ட நபரின் கதைதான் தற்சமயம் திரைப்படமாக வரவிருக்கும் ஆடு ஜீவிதம். இது மலையாளத்தில் ஏற்கனவே நாவலாக வந்து பிரபலம் அடைந்ததை அடுத்து படமாக்கப்பட்டுள்ளது. 1992 ஆண்டு வாக்கில் பிழைப்புக்காக சவுதி […]

Continue Reading