கூலி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்..! இதுதான் விஷயமா?
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு என்பது கிடைத்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாக இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். அதனாலேயே மக்களுக்கு அந்த திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் உண்டு இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் […]
Continue Reading