10 ஆவது படிக்கும்போதே அந்த சம்பவம் நடந்துச்சு!.. நடிகை கேப்ரியல்லாவிற்கு நடந்த சோகம்..!
சின்னத்திரையில் வெகு காலங்களாகவே நடித்து வருபவர் நடிகை கேப்ரியல்லா. சிறு வயதில் இருந்தே இவர் விஜய் டிவியில் இருந்து வருகிறார். ஒருவருக்கு விஜய் டிவி செட் ஆகிவிட்டது என்றால் அவர்கள் பல காலங்களுக்கு விஜய் டிவியிலேயே இருந்து வருவார்கள். நடிகை கேப்ரியல்லாவும் அப்படிதான் இருந்து வருகிறார். விஜய் டிவியில் முதன் முதலாக நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட கேப்ரியல் அதன் பிறகு அதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு […]
Continue Reading