மனசை என்னமோ பண்ணுதே! – அசத்தும் உடையில் பிரபல டான்ஸர்!
இந்தியாவில் உள்ள பிரபலமான நடன கலைஞர்களில் மிக முக்கியமானவர் நோரா ஃபெத்தி. பாலிவுட்டில் பல ஐட்டம் பாடல்களில் இவர் ஆடியுள்ளார். அவர் நடனமாடும் பாடலில் இவரோடு ஆடும் நடிகரால் இவருக்கு இணையாக ஆட முடியாது. கூட ஆடும் நடிகர்களுக்காக இவர் குறைந்த அளவிலான நடன ஸ்டெப்புகளை போடுவதுண்டு. இவர் பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் ஆடியிருந்தார். தற்சமயம் ஹிந்தியில் வெளிவந்த தேங்க் காட் என்கிற அஜய் தேவ்கன் திரைப்படத்தில் இவர் ஆடிய ஒரு பாடல் மிகவும் ட்ரெண்ட் […]
Continue Reading