போரை வச்சும் காசு பார்க்கும் பாலிவுட் சினிமா.. இதெல்லாம் நியாயமா?
தற்சமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் சூழல் நிலவி வருகிறது. இன்னமும் இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை என்றாலும் கூட இரு நாடுகளுமே தாக்குதலை நடத்தி வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் கூட பீதியை ஏற்படுத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதல்தான் இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தது. பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி பஹல்காம் என்னும் பகுதியில் 26 பொது மக்களை கொலை செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் […]
Continue Reading