சமீபத்தில்தான் கோடம்பாக்கம் இப்படி கெட்டு போனுச்சு!.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன்!..
Kamalhaasan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வந்தார் கமல்ஹாசன். ஆனால் அவர் தயாரிப்பில் உருவான பல படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தப்போதுக்கூட கமல்ஹாசன் அதற்காக பெரிதாக சந்தோஷப்படவில்லை என திரைத்துறையினர் மத்தியில் பேச்சு இருந்தது. கமல்ஹாசன் நடித்த குணா, ஆளவந்தான், விருமாண்டி போன்ற திரைப்படங்களில் கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும். ஒருமுறை […]
Continue Reading