பவண் கல்யாண் படத்துல பிடிச்சி பண்ணுனேன்!.. ஆனால் விஜய் படத்தில் விருப்பமில்லாமல்தான் நடிச்சேன்!.. மாஸ்டர் உசேனி ஓப்பன் டாக்..
திருமலை திரைப்படத்திற்கு பிறகு தான் விஜய் ஆக்சன் திரைப்படங்களில் அதிகமாக நடித்த தொடங்கினார் என்று பலரும் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு முன்பே விஜய் நிறைய ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் பத்ரி திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆகும். ஆனால் அதற்கு முன்பு நடித்த படங்களில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இப்போது விஜய் நடிக்கும் திரைப்படங்களில் அந்த அளவிற்கு காதலுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. இந்த நிலையில் அப்போதே அவரது ஆக்ஷன் படங்களுக்கு […]
Continue Reading