tamil new director films 2023

2023 ல் வெற்றி படங்கள் கொடுத்த 10 அறிமுக இயக்குனர்கள்!..

Tamil cinema Directors : தமிழ் சினிமாவில் முன்பை விட இப்போதெல்லாம் அறிமுக இயக்குனர்கள் அதிகமாக வரத் துவங்கி இருக்கின்றனர் முன்பெல்லாம் ஒரு புது இயக்குனருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயமாக இருக்காது. அதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும் ஆனால் இப்பொழுது திரைப்படத்தின் வர்த்தகம் என்பது பெருமளவில் மாறுபட்டு இருக்கிறது நிறைய கோடிகள் செலவு செய்தால்தான் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க முடியும் என்கிற நிலை வந்துள்ளது. இந்த நிலையில் சின்ன […]

Continue Reading