vijay rajinikanth

விஜய் ரஜினி இப்ப சண்டை போட காரணமே 20 வருஷம் முன்பு நடந்த பிரச்சனைதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Actor Rajinikanth and Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான நடிகர்களில் தளபதி விஜய்யும் முக்கியமானவர். அவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நடித்தப்போது மக்களால் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுதான் விஜய் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். ஆனால் வளர துவங்கியவுடன் விஜய்க்கும் சரி அஜித்திற்கும் சரி ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த பாபா […]

Continue Reading

நான் சொன்னாத்தான் ரஜினிக்கு வசனம் எழுதனும் வசனகர்த்தாவுக்கு கமல் போட்ட ஆர்டர்!…

Rajini and Kamal : எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி, இவர்களைப்போல தமிழ் சினிமாவை கட்டி இழுக்கும் இரண்டு காளைகள் போல ரஜினி மற்றும் கமல் இருவரும் ஆதிக்கம் செலுத்திய காலம் ஒரு காலம். இருவருடைய  படங்கள் பலமுறை ஒரே நாளில் திரைக்கு வந்ததும் உண்டு. தமிழ் சினிமாவை ஆண்ட ஜாம்பவான்கள் தான் இவர்கள். கமல்ஹாசனுக்கு பிடித்தமான ஒரு வசனகர்த்தா கிரேஷி மோகன். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். கிரேஷி மோகனின் வசனம் என்றால் அந்த படத்தில் நடிப்பு […]

Continue Reading
rajinikanth

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு தோல்வி பயத்தை காட்டிய திரைப்படங்களும் உண்டு. ஆனால் வழக்கமாக சில படங்கள் தோல்வியடையும் பொழுது ரஜினிகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் 2002ல் அவர் நடித்து வெளியான பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்தபோது அதற்காக வெகுவாக மனமுடைந்தார் ரஜினிகாந்த். ஏனெனில் அவர் மிகவும் ஆசைப்பட்டு எடுத்த திரைப்படம் அது கண்டிப்பாக பெரும் வெற்றி அடையும் என்று நினைத்தார் […]

Continue Reading

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

Actor Surya and Rajinikanth : சினிமாவில் அஜித் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வந்த ஆரம்ப காலகட்டங்களில் மூவரும் ஒரே மாதிரியான திரைப்படங்களில்தான் நடித்து வந்தனர். அதிகபட்சம் இவர்களது திரைப்படங்கள் காதலை மையப்படுத்தியே இருந்து வந்தன. பிறகு சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு பல புது இயக்குனர்கள் வந்த பிறகு மொத்தமாக தமிழ் சினிமாவின் போக்கே மாறியது. அதனைத் தொடர்ந்து நடிகர்களுக்கும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யும் அஜித்தும் ஆக்ஷன் […]

Continue Reading
rajinikanth raguvaran

கொஞ்சம் விட்டா இவன் நம்மளை தூக்கி சாப்பிடுடுவான்!.. வில்லன் நடிகரை பார்த்தே பதற வைத்த ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால் தான் அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறோம். ரஜினிகாந்த் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது. நடிப்பை பொறுத்தவரை கமல்ஹாசன் அளவிற்கு ரஜினிகாந்திற்கு சிறப்பான நடிப்பு கிடையாது என்று சிலர் கூறுவது உண்டு. ஏனெனில் கண்ணீர் வரும் காட்சிகள், உணர்ச்சிவசமான காட்சிகள் போன்றவற்றை ரஜினி அவ்வளவு சிறப்பாக செய்ய மாட்டார் என்கிற பெயர் அவருக்கு உண்டு. இதனால் ரஜினி […]

Continue Reading
thalaivar 171

கைதி 2வுக்கும் தலைவர் 171க்கும் லிங்க் இருக்கு!.. அப்ப இதுவும் விக்ரமோட கனெக்ட் ஆகுதா! கண்டுப்பிடித்த ரசிகர்கள்!.

Rajinikanth Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றாலே அந்த படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் வருகிறதா என்பதுதான் இப்போதெல்லாம் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் விஷயம் வெளிநாட்டு சினிமாக்களில் மட்டுமே இருந்து வந்த நிலையில் அதை தமிழ் சினிமாவில் சாத்தியமாக்கினார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் அடுத்த பாகம்தான் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸிற்கு கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே விக்ரமிற்கு முன்பு அதற்கு தொடர்பு […]

Continue Reading
Rajini and shankar

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்… சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Rajinikanth and Director Shankar : ரஜினி காந்த் தமிழ் மட்டுமல்ல இந்திய திரையுலகில் போற்றக்கூடிய திறமைவாய்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இந்த இடத்தை அடைந்துள்ளார். உழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே அவர் ரஜினி காந்த் மட்டுமே என்று போற்றக்கூடிய அளவிற்கு திறமை, உழைப்பு. அதேபோல் AVM தமிழ் திரையுலகை ஆண்ட தயாரிப்பு நிறுவனம். பட வாய்ப்புகளைத்தேடி AVM ஸ்டுடியோவிற்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை […]

Continue Reading

ரஜினி உங்களை எல்லாம் நாய்ன்னு சொல்லி திட்டுறாரே.. ஏன் கோபம் வரல!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

Rajinikanth Speech about Jailer : தமிழ் சினிமா நட்சத்திரங்களில் என்றுமே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஒரே நடிகர் ரஜினிகாந்துதான். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழில் அதிக வசூல் படைத்த முதல் 10 படங்களில் ரஜினிகாந்தின் திரைப்படங்களும் இருக்கின்றன. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது பட்டத்தை தக்க வைத்து கொள்ள அவர் போராடி வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் […]

Continue Reading

அப்போ ரஜினிகாந்த் கொஞ்சம் சரியில்லாம இருந்தாரு!.. சூப்பர் ஸ்டார் செயலால் அவதிக்குள்ளான தயாரிப்பு நிறுவனம்..!

Rajini and Muktha Srinivasan : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது அவரது 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அவரது ஆரம்ப கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஓரிரு வெற்றிகளை பெற்ற பிறகு தான் இவர் நடிகருக்கான ஒரு அந்தஸ்தைப் பெற்றார். ஸ்டைலில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று எது எடுத்தாலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு அதற்கான ரசிகர் பட்டாளங்களை வளைத்துப்போட்டுக்கொண்டார். […]

Continue Reading
rajini kamal

திடீர்னு மீட்டிங் போட்ட கமல் ரஜினி!.. ஏதோ சம்பவம் காத்திருக்கு போல…

Rajinikanth and Kamalhaasan : 70களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவின்  ஜாம்பவான்கள் இருவர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்தார்கள் என்றும் கூட சொல்லலாம். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அந்த முயற்சியை கைவிட்டு இன்று நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உலக நாயகனுக்கு அரசியல் ஆசை கைகூடவே ஒரு தனி […]

Continue Reading
rajinikanth

இந்த இடத்துல பாட்டு இல்லைனா படம் நல்லா இருக்காது!.. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பட பாடல்!.

Rajinikanth : ரஜினி பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துள்ளன. எனவே ரஜினிகாந்த் நடிப்பிற்கு இப்போது வரை வரவேற்பு இருந்து வருகிறது. ரஜினிகாந்தும் சிவாஜியும் ஒன்றாக நடித்து தமிழில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் படிக்காதவன். படக்கதைப்படி ரஜினியின் அண்ணனாக சிவாஜி கணேசன். தாய் தந்தை இல்லாத தனது தம்பிகளை பாசமாக வளர்ப்பார் சிவாஜி. ஆனால் திருமணத்திற்கு பிறகு அண்ணி தொல்லை தாங்காமல் தம்பியை அழைத்து கொண்டு […]

Continue Reading
bharathiraja rajinikanth

எனக்கு பாரதிராஜா 100 ரூபாய் தரணும்.. பல வருடம் ஆகியும் மறக்காமல் கூறிய ரஜினிகாந்த்!..

Bharathiraja and Rajinikanth : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அந்த வகையில் இப்போதும் வரவேற்பு குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் ரஜினி. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலோடு அடுத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போது […]

Continue Reading