இதை பார்க்கும்போது அதுதான் நியாபகம் வருது… சொக்க வைக்கும் ரவீனாவின் புகைப்படங்கள்!.
விஜய் டிவியில் இருந்து சினிமாவில் பிரபலமான பிரபலங்களில் நடிகை ரவீனாவும் முக்கியமானவர். முதன்முதலில் ஜீ தமிழில் இடம் பெற்ற டான்சிங் ஷோ ஒன்றின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் ரவீனா. அதன்பிறகு டிவி சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் முக்கியமாக கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது. திரைப்பட வாய்ப்பு: இதனை தொடர்ந்து இளம் வயது முதலே தமிழ் சினிமாவில் முயற்சி செய்து […]
Continue Reading