ஒரு விஜய் சேதுபதி படம் வாங்குனேன்!.. படத்தை பார்த்துட்டு எல்லாரும் எனனை திட்டுனாங்க!.. விநியோகஸ்தருக்கு நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பு வரை பெரிதாக வெற்றி பெறுமா? என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் படம் வெளியான பிறகு பெரிய வெற்றியை கொடுத்து விடும். இதனால் விநியோகஸ்தர்களுக்கு திரைப்படம் வாங்குவது என்பது ஒரு கடினமான வேலையாகும். அந்த திரைப்படம் வெற்றியடையுமா இல்லையா என்று அவர்களுக்கு தெரியாது. படத்தை பார்த்துவிட்டு மட்டும் படம் நன்றாக இருக்கிறது என்று தோன்றினால் வாங்கி விடுவார்கள். இப்படியாக விநியோகஸ்தர் ரவீந்திரன் ஒரு படத்தை வாங்கினார் விஜய் […]
Continue Reading