hotspot movie

சர்ச்சையை கிளப்பதான்  வேணும்னே அப்படி பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஹாட்ஸ்பாட் இயக்குனர்!..

கடந்த ஒரு வாரமாக சர்ச்சையை கிளப்பி வந்த ஒரு திரைப்படமாக ஹாட்ஸ்பாட் திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் அதிகமான பிரபலங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் ட்ரைலர் வந்த காலக்கட்டம் முதலே படம் குறித்து அதிக சர்ச்சை இருந்து வந்ததது. அதற்கு தகுந்தாற் போல இந்த படத்திற்கும் ஏ சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. இதில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கவுரி ஜி கிசான், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் […]

Continue Reading