Connect with us

இன்னமும் அழகு குறையல?- தமன்னாவின் ட்ரெடிஷன் புகைப்படங்கள்!

Entertainment News

இன்னமும் அழகு குறையல?- தமன்னாவின் ட்ரெடிஷன் புகைப்படங்கள்!

cinepettai.com cinepettai.com

தென்னிந்திய சினிமாவில் உள்ள ஆல்ரவுண்டர் நடிகைகளில் முக்கியமானவர் தமன்னா. பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார்.

துவக்கத்தில் கேடி, ஆனந்த தாண்டவம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த பையா திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று தந்தது.

அதை தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்தார்.

பிறகு தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிரபலமானார். பாகுபலி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் தமன்னா ட்ரெடிஷன் லுக்கில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

POPULAR POSTS

vijay - atlee
vadivelu police
kong vs godzilla
aadujeevitham 2
varalaxmi and sarathkumar
kamalhaasan ilayaraja
To Top