Actress
கலர் கலர் உடை கலக்கலா இருக்கு – சன்னி லியோனின் புது லுக்!
இந்தியாவில் உள்ள கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சன்னி லியோன். சினிமாவிற்கு வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்தே இவருக்கு பெரும் ரசிக வட்டாரம் ஒன்று இருந்து வருகிறது.

ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சன்னி லியோன். அதன் பிறகு சினிமாவில் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவரை 100க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் டிவி சீரிஸ்களில் சன்னி லியோன் நடித்துள்ளார்.

தற்சமயம் தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

