அந்த நடிகர் முதல் ஒல்லி நடிகர் வரை.. ஒரு இரவுக்கு ஒரு கோடி.. அம்பலமான உண்மை..!

சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து வாய்ப்பை பெற்று இருந்து வருவது என்பது எப்போதுமே கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். இளம் நடிகையாக அறிமுகமாகும் நடிகைகள் முதலில் சில படங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும். ஒரு நடிகைக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் அதை ரசிகர்கள் யாரும் பெரிதாக கேட்க போவதில்லை. பெரிய நடிகர்கள் நடிக்கவில்லை என்றால்தான் அது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருக்கும்.

எனவே நடிகைகள் தொடர்ந்து மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்து கொள்வதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் மாதிரியான விஷயங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அதன்  மூலமாக சிலர் பெரிய படங்களில் வாய்ப்புகளை பெறுவதும் உண்டு.

இந்த நிலையில் இந்த நடிகை பல இளைஞர்களின் கனவு கண்ணியாக இருந்தவர் ஆவார். அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட் வைத்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல நடிகையின் உடல் எடை அதிகரித்தது. அதனால் அவருக்கான வாய்ப்புகளும் குறைய துவங்கியது.

சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு உடல் அழகு முக்கியமானதாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சியில் இறங்கினார் இந்த நடிகை. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார்.

இப்போது அந்த மாதிரி கவர்ச்சி காட்சிகளுக்கு இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் கவர்ச்சியாக ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கே அவருக்கு கோடிகளில் சம்பளம் கிடைப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

மேலும் அனக்கொண்டா நடிகர் முதல் ஒல்லி நடிகர் வரை பல நடிகர்கள் படங்களில் ஒரு இரவு மட்டும் நடிப்பதற்கு ஒரு கோடி வாங்கி வருகிறாராம் இந்த நடிகை.