சமூக வலைதளங்கள் என்பது நடிகைகள் எளிமையாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு அதிக உதவியாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்கிற ஒரு செயலியின் மூலமாகத்தான் இப்பொழுது நடிகைகள் அதிக பிரபலமாகி வருகின்றனர்.
இப்படி சமீபத்தில் வேறு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக பிரபலமடைந்தார் ஒரு நடிகை.
இப்பொழுது அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் இந்த நடிகை.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த நடிகை குறித்த பரவிய ஒரு செய்தி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் பிரமுகர்கள் நடத்திய முக்கிய பார்ட்டி ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொள்வதற்கு 35 லட்சம் பெற்றிருக்கிறாராம் இந்த நடிகை.

அந்த சமயங்களில் அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கவில்லை. நடிகை ஆகவும் இவருக்கு பெரிதாக சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் அந்த நடிகை.
ஆனால் இப்பொழுது அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் கோலிவுட் வட்டாரத்திலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இப்பொழுது இந்த செய்தி தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதில் அவருக்காக உருவான ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். நடிகையின் தொடை அழகை பார்த்து அடுத்து ரம்பா போல வருவார் என்று ரசித்து வந்த ரசிகர்களே இப்போது இவர் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறாரா என்று அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றார்களாம்.