Sunday, May 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கடைசியா ஒருமுறை.. ரசிகர்கள் மனதை தொட்ட Thalapathy 69 அப்டேட்.. இதை யாரும் எதிர்பார்க்கல..!

கடைசியா ஒருமுறை.. ரசிகர்கள் மனதை தொட்ட Thalapathy 69 அப்டேட்.. இதை யாரும் எதிர்பார்க்கல..!

by Raj
September 13, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் விஜய் சினிமாவை விட்டு முழுவதாக அரசியலுக்கு செல்கிறேன் என்று கூறியது முதலே அரசியல் களமும் சினிமாக்களமும் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. ஒரு பக்கம் முழுதாக அரசியலில் இறங்கும் விஜய் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறார்.

மேலும் அரசியல் கட்சிகளுக்கு இது எந்தவிதமான பாதிப்பை கொடுக்கும் என்பது பேச்சாக இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் விஜய் சினிமாவை விட்டு சென்றுவிட்டால் விஜய்யின் இடத்தை எந்த நடிகர்கள் பிடிப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.

அரசியல் எண்ட்ரி:

ஒரு சிலர் சிவகார்த்திகேயன்தான் அடுத்த இளைய தளபதி என்று கூறி வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல கோட் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு காட்சியும் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அடுத்து சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

இதற்கு நடுவே அரசியல்களத்தில் விஜய்யின் செயல்பாடுகள் அனைத்தும் மக்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கட்சியின் கொள்கைகள் குறித்த எந்த ஒரு விபரத்தையும் விஜய் கொடுக்கவில்லை. ஆனால் இறுதியாக விஜய் இன்னும் இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடிப்பேன் என்று கட்சி பெயரை அறிவித்த போதே கூறியிருந்தார்.

அதன்படி ஏற்கனவே கோட் திரைப்படத்தில் அவர் நடித்து விட்டார் இதற்குப் பிறகு அவர் நடிக்கும் திரைப்படம் கண்டிப்பாக அரசியல் கதைகளத்தை கொண்ட படமாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

முதலமைச்சர் விஜய்:

இந்த திரைப்படத்தில் விஜய் முதலமைச்சர் ஆக நடிப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பட குழுவினர் தரப்பிலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் இன்று தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதில் தளபதி ரசிகர்கள் மனதை தொடும் வகையில் தளபதி கடைசி படம் நடித்துவிட்டு செல்வது யாருக்குமே பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

மேலும் தளபதி ரசிகர்கள் இறுதியாக திரையில் கொண்டாட போகும் திரைப்படமாக இந்த 69 வது படம் தான் இருக்கப் போகிறது என்பதையும் மேற்கோள் காட்டி இருக்கின்றன.ர் நாளை படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகும் என்பதை இந்த வீடியோவில் இறுதியில் தெரிவித்து இருக்கின்றனர் எனவே படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்க துவங்கியிருக்கின்றனர்.

Previous Post

ஆரம்பத்துலையே ஆடுனா இதுதான் கதி.. இயக்குனரை குத்தி காட்டி பேசிய ஹரிஸ் கல்யாண்..!

Next Post

என்னை கல்யாணம் பண்ணலைனா..மனைவி குறித்து பேசிய ஜெயம் ரவி..! ட்ரெண்டாகும் வீடியோ..!

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
jayam ravi aarthi

என்னை கல்யாணம் பண்ணலைனா..மனைவி குறித்து பேசிய ஜெயம் ரவி..! ட்ரெண்டாகும் வீடியோ..!

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved