Monday, May 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth computer

vijayakanth computer

விஜயகாந்தால் வாழ்க்கை பெற்றவர்கள் நாங்கள்.. வரிசையாக சான்றிதழ்களை வெளியிட்டு வரும் மக்கள்!..

by Raj
December 29, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜயகாந்த் நேற்று இறைவனடி சேர்ந்ததை அடுத்து விஜயகாந்த் செய்த நன்மைகளை பட்டியலிட்டு வருகின்றனர் திரைத்துறையினரும் பொதுமக்களும்,

விஜயகாந்த் எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார் என்பது அவர் அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் வெகுவான மக்களுக்கு தெரியவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் அப்பொழுது சமூக வலைதளங்களின் வளர்ச்சி அவ்வளவு பெரிதாக இல்லை. திரைத்துறையில் பணிபுரிந்த பலரும் எப்போது சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தனரோ அப்போதுதான் விஜயகாந்த் எவ்வளவு பெரிய மனிதர் என்பது பொதுமக்களுக்கு தெரிய துவங்கியது.

சொல்லப்போனால் விஜயகாந்தை குறை கூறும் திரை பிரபலங்கள் என்று பெரிதாக யாரையும் பார்க்க முடியாது. வடிவேலுவை தவிர, அந்த அளவிற்கு எல்லோருக்கும் நன்மை செய்தவராக விஜயகாந்த் இருந்திருக்கிறார். இதற்கு நடுவே நேற்று இருந்து சிலர் சான்றிதழ்கள் சிலவற்றை வெளியிட்டு விஜயகாந்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

இது என்னவென்று பார்க்கும் பொழுது விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்திலேயே இலவச கணினி வகுப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்து பலருக்கும் கணினி தொடர்பான விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவற்றை கற்றுக் கொண்டதால்தான் இப்பொழுது நாங்கள் பெரும் உயரத்தில் இருக்கின்றோம். அப்போது ஏழ்மையில் படிக்கவே காசு இல்லாத பொழுது எங்களுக்கு கணினி கற்றுக் கொடுத்த கேப்டனுக்கு நன்றிகள் என்று கூறி வருகின்றனர். இதற்காக பல கோடி ரூபாய்களை சொந்த காசை விஜயகாந்த் செலவு செய்திருக்கிறார் என்பது முக்கியமான விஷயம் ஆகும்

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!
Tags: tamil cinemavijayakanthதமிழ் சினிமாவிஜயகாந்த்
Previous Post

துபாய்ல இருந்து இந்தியா வர்றது அவ்வளவு கஷ்டமா!.. இரங்கல் தெரிவித்த அஜித்தை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!..

Next Post

விருதுகளை எல்லாம் எடுத்து குப்பையில் போட்ட நாகேஷ்… இதுதான் காரணம்!.

Related Posts

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Next Post
nagesh

விருதுகளை எல்லாம் எடுத்து குப்பையில் போட்ட நாகேஷ்… இதுதான் காரணம்!.

Recent Updates

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026
Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026
அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 22, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved