12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன்.. நடிகை படைத்த சாதனை.. இதெல்லாம் இப்ப சாதனைல வருதா?

மக்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு சாதனை செய்வது என்பது இப்போது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது ஒரு சிலர் சாதனை செய்தார்கள் என்றால் அது ஏதாவது பத்திரிக்கைகளில் அது செய்தியாக வந்தால்தான் தெரியும்.

ஆனால் இப்போதெல்லாம் நிறைய யூ ட்யூப் சேனல்கள் இந்த மாதிரியான புது விஷயங்கள் செய்பவர்களைதான் பேட்டி எடுக்கின்றனர். அதனால் இவர்களும் இப்போது அதிகரித்து இருக்கின்றனர் என்று கூறலாம். இந்த நிலையில் கின்னஸ் சாதனையில் பெயர் பிடிப்பதற்காக நிறைய சாதனைகளை சிலர் செய்வதுண்டு.

அதையெல்லாம் கேட்டால் இதெல்லாம் சாதனையா என நமக்கே தோன்றும். அந்த வகையிலான சாதனைகள் பல உண்டு. நீண்ட நேரம் யார் முத்தம் கொடுத்து கொள்வது, ஆம்ப்லேட்டை ஒரு நிமிடத்தில் அதிக முறை திருப்பி போடுவது எல்லாம் இதில் அடக்கம்.

இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆபாச பட நடிகை போனி ப்ளு திடுக்கிடும் சாதனை ஒன்றை செய்துள்ளார். இவர் 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உறவு கொண்டதாக  கூறுகிறார்.

இவருக்கு முன்னர் லிசா ஸ்பார்க் என்னும் நடிகை 12 மணி நேரத்தில் 919 ஆண்களுடன் உறவு கொண்டு சாதனை படைத்திருந்தார். அதனை முறியடித்துள்ளார் நடிகை போனி ப்ளூ.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version