ரசிகர்களை கவரும் பயங்கர லுக்கில் நடிகை யாஷிகா ஆனந்த்..! ட்ரெண்டாகும்  பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

Social Media Bar

ஆனால் அந்த படம் எதிர்மறையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து யாஷிகாவிற்கு வரவேற்புகள் குறைய துவங்கியது. தொடர்ந்து இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். அந்த புகைப்படங்கள்தான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன.