Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
aishu nixen

aishu nixen

உனக்கு மூடு வந்தாதான் என்கிட்ட வருவ!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐஸ்வர்யா!..

by Raj
November 9, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Nixon in Bigg boss: ஒவ்வொரு முறை பிக்பாஸ் சீசன் துவங்கிய பிறகு அதில் ஒரு காதல் உருவாவது என்பது வழக்கமாக நடந்து வரும் விஷயமாகும். பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்குதான் இந்த காதல் கதை எல்லாம். பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகு யாருமே தங்கள் காதலை தொடர்ந்தது கிடையாது.

இந்த முறை ரவினாவும் மணியும் ஏற்கனவே வெளியில் இருந்து காதல் ஜோடிகளாகவே உள்ளே வந்துள்ளனர். எனவே காதல் குறித்த சர்ச்சைகள் இவர்களிடம்தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக நிக்சனும் ஐஸ்வர்யாவும் காதல் லீலைகளை செய்து வருகின்றனர்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

எப்போது ஐஸ்வர்யாவும் நிக்சனும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டுள்ளனர். மேலும் அங்கு உள்ள மூவர் பெண்கள் அணிக்கு நிக்சன் எப்போதுமே சப்போர்ட்டாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பேசிய ஏதோ ஒரு விஷயம் ஐஸ்வர்யாவிற்கு கடுப்பேத்தி விட நிக்சனை திட்டியுள்ளார் ஐஸ்வர்யா.

Nixen doesn't stop nagging Aishu even after she repeatedly asked him to leave.

No means no, Nixen.#BiggBossTamil7 pic.twitter.com/XkP1Jnf3Ma

— Bigg Boss Follower (@BBFollower7) November 8, 2023

உனக்கு எப்போதுமே நான் எண்டர்டெயின்மெண்டா இருக்கணும், உனக்கு மூடு இருந்த என்கிட்ட பேசுவ, இல்லன்னா பேச மாட்ட, உன்கிட்ட பேசவே இப்ப எனக்கு கடுப்பா வருது என்று காட்டமாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்
Tags: aishawaryaBiggboss tamilNixonஐஸ்வர்யாநிக்சன்
Previous Post

பல வருடங்களுக்கு முன்பே பிரிந்த கார்த்தியின் காதல்.. பழசை மறக்காமல் பார்க்க வந்த காதலி!..

Next Post

மக்களுக்கு படம் பிடிக்கலைனா அது அவங்க பிரச்சனை!.. எனக்கு பிடிச்ச மாதிரிதான் படம் எடுப்பேன்!.. ஓப்பனாக கூறிய பா.ரஞ்சித்!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
pa ranjith

மக்களுக்கு படம் பிடிக்கலைனா அது அவங்க பிரச்சனை!.. எனக்கு பிடிச்ச மாதிரிதான் படம் எடுப்பேன்!.. ஓப்பனாக கூறிய பா.ரஞ்சித்!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved