Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
karthi

karthi

பல வருடங்களுக்கு முன்பே பிரிந்த கார்த்தியின் காதல்.. பழசை மறக்காமல் பார்க்க வந்த காதலி!..

by Raj
November 8, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சூர்யாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆனாலும் கூட கார்த்தி வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். ஒரே மாதிரி படங்களில் நடிக்காமல் தொடர்ந்து வெவ்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வந்தார் கார்த்தி.

கார்த்தியின் தந்தையான சிவக்குமார் காதலுக்கு எதிரான மனநிலை கொண்டவராவார்.  மேலும் தன்னுடைய சாதி மீது அதிக பற்று கொண்டவர் என கூறப்படுகிறது. அவரது முதல் மகன் சூர்யா காதல் திருமணம் செய்து கொண்டதையே சிவக்குமாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தனது இரண்டாவது மகனையாவது தன்னுடைய சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார் சிவக்குமார்.

இதற்கு நடுவே கார்த்தி நடித்த இரண்டாவது திரைப்படம் பையா. பையா திரைப்படத்தில் நடிகை தமன்னா இவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சிறுத்தை, தோழா போன்ற படங்களிலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் இதற்கிடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சிவக்குமார் சம்மதிக்காத காரணத்தால் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதே இல்லை. இந்த நிலையில் தற்சமயம் ஜப்பான் திரைப்படத்தின் விழா ஒன்று நடந்தது. இந்த விழாவிற்கு நடிகை தமன்னாவும் வந்திருந்தார். காதல் முறிவு ஏற்பட்டு இத்தனை வருடம் கழித்தும் தமன்னா கார்த்தியுடன் நட்பில்தான் இருக்கிறார் என இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.

Tags: karthiktamil cinemathammanahகார்த்திதமன்னாதமிழ் சினிமா
Previous Post

அய்யைய்யோ அந்த இயக்குனர் கூட எல்லாம் நடிக்க முடியாது!.. ரஜினியை காப்பாற்றி விட கமல்ஹாசன் சொன்ன ட்ரிக்!..

Next Post

உனக்கு மூடு வந்தாதான் என்கிட்ட வருவ!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐஸ்வர்யா!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
aishu nixen

உனக்கு மூடு வந்தாதான் என்கிட்ட வருவ!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐஸ்வர்யா!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved