Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
savithri

savithri

அன்னிக்கி சாவித்திரியால் இரவெல்லாம் நான் தூங்கலை.. கண்ணீர் வடித்த ரசிகை!.. எந்த நடிகரும் ரசிகருக்கு இப்படி செஞ்சதில்ல!.

by Raj
December 11, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் சிவாஜி கணேசனுக்கு எப்படி ஒரு பெரிய ரசிக்கப்பட்டாலும் இருந்ததோ அதேபோல நடிகை சாவித்திரிக்கும் இருந்தது. பள்ளி பெண்களில் துவங்கி பலருக்கும் பிடித்த ஒரு நடிகையாக சாவித்திரி இருந்து வந்தார்.

அவர் மற்ற மொழிகளிலும் கூட கொஞ்சம் பிரபலமாகவே இருந்தார் இந்த நிலையில் பள்ளி காலங்களில் இருந்து பத்திரிக்கையாளர் சிவசங்கரிக்கு சாவித்திரி மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. வளர்ந்த பிறகு ஒரு முறையாவது சாவித்திரியை நேரில் சந்தித்து அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கி விட வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இதற்காக ஒருமுறை சாவித்ரி காரில் போகும் பொழுது அவரை பின்பற்றி சென்ற சிவசங்கரி அவரது வீட்டை அடைந்து விட்டார். ஆனால் அங்கு நின்ற காவலாளி சிவசங்கரியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் அப்போதுதான் வெளியில் வந்த சாவித்திரி விஷயத்தை அறிந்து சிவசங்கரியை அழைத்தார்.

சிவசங்கரி அவரிடம் வந்து ஒரு ஆட்டோகிராப் மட்டும் போட்டு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவரிடம் கையெழுத்து போட்டு கொடுத்த சாவித்திரி சிறிது நேரம் நின்று பேசிவிட்டு பிறகு படப்பிடிப்பிற்கு தாமதமாகிறது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

அதன் பிறகு இவர்கள் இருவரும் நிறைய தடவை சந்தித்து இருக்கின்றனர் முக்கியமாக சாவித்திரி உடல்நிலை மோசமான நிலையில் இருந்த போது கூட சிவசங்கரியை அவர் ஒரு முறை சந்தித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் இவ்வளவு காலங்கள் ஒரு ரசிகரோடு நட்பாக இருந்திருக்க மாட்டார்.

அந்த நிலையில் சிவசங்கரி அவரிடம் பேசி விட்டு வந்த பிறகு அந்த இரவெல்லாம் தூங்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அப்பொழுது சாவித்திரி மோசமான நிலையில் இருந்தார் ஒருவேளை இந்த சிவசங்கரி கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடிகையர் திலகம் திரைப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் அமைந்திருக்குமோ என்றும் சிலர் கூறுவது உண்டு.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!
Tags: savithritamil actressசாவித்திரிசிவசங்கரி
Previous Post

என்னை நானே வாழ்த்திக்கிட்டாதான் உண்டு!.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்… காமெடி செய்த விக்ரம்!..

Next Post

பழைய காலம் போல இந்த கால குழந்தைகள் பூமராக இல்லை!.. 2கே கிட்ஸை பாராட்டிய நடிகை ஜோதிகா!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
jyothika

பழைய காலம் போல இந்த கால குழந்தைகள் பூமராக இல்லை!.. 2கே கிட்ஸை பாராட்டிய நடிகை ஜோதிகா!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved