Saturday, May 30, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ilayaraja1

ilayaraja1

பொண்டாட்டி தாலியை வித்து படம் பண்ணிருக்கேன்.. நீங்கதான் உதவணும்!. காலில் விழுந்த இயக்குனருக்கு உதவிய இளையராஜா!.

by Raj
March 7, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Ilayaraja: சினிமாவை பொறுத்தவரை அதில் பல்வேறுபட்ட துறைகள் உண்டு ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நபர் இருந்து கொண்டுதான் இருப்பார். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் சினிமாவில் பல பிரிவுகள் இருந்தன.

ஒவ்வொரு பிரிவில் பணிபுரிபவர்களுக்கும் கதாநாயகனுக்கு நிகரான சம்பளம் கிடைத்தன. ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவில் அனைவருடைய சம்பளத்தையும் கதாநாயகனே வாங்கி கொள்வதால் மற்றவர்களுக்கு சம்பளம் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.

உதாரணத்திற்கு பாடல் வரிகளை எழுதிய காலகட்டங்களில் கண்ணதாசனுக்கு கிடைத்த சம்பளமோ அல்லது எம்.எஸ்.விக்கு அவர் இசையமைத்த காலத்தில் கிடைத்த சம்பளமோ இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் கிடைப்பதில்லை.

ilayaraja-1
ilayaraja-1

அதே போல கதாநாயகனை விடவும் அதிக சம்பளம் வாங்கிய ஒரு இசையமைப்பாளர் என்றால் அதை இளையராஜாதான். இளையராஜாவை அப்பொழுது கடவுளாக பல இயக்குனர்கள் பார்த்ததற்கு காரணம் உண்டு அப்படியான ஒரு நிகழ்வைதான் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

படத்தை காப்பாற்றிய இளையராஜா:

ஒருமுறை தமிழ் சினிமாவிற்கு புதிதாக வந்த தயாரிப்பாளர் ஒருவர் படம் தயாரித்தார். அப்பொழுது படத்திற்கு எக்கச்சக்கமான செலவு ஆகவே அவரது நிலத்தில் துவங்கி அவருடைய மனைவி தாலி வரைக்கும் அடமானம் வைத்து அந்த திரைப்படத்தை எடுத்து முடித்தார்.

அந்த திரைப்படம் எடிட்டர் லெனினிடம் அப்பொழுது வந்தது. இந்த படத்தை பார்த்து எடிட்டர் இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறாது இந்த படம் ஓடுவதே கஷ்டம் என்று கூறியதும் மனம் உடைந்து போய் உள்ளார் அந்த தயாரிப்பாளர்.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

அப்பொழுது அவரிடம் ஆலோசனை கூறிய எடிட்டர் லெனின் இந்த படத்தை இளையராஜாவிடம் கொண்டு செல்லுங்கள் எப்படியாவது அவரிடம் வாய்ப்பை வாங்கி இந்த படத்திற்கு இசையமைத்து விடுங்கள் இந்த படம் ஓரளவு ஓடிவிடும் என்று கூறியிருக்கிறார்.

ilayaraja-1
ilayaraja-1

உடனே அந்த தயாரிப்பாளர் இளையராஜாவிடம் சென்று அவரது காலில் விழுந்து நிலைமையை கூறியிருக்கிறார். அதனை புரிந்து கொண்ட இளையராஜா உடனே அந்த படத்திற்கு தன்னால் முடிந்த அளவு சிறப்பான இசையை போட்டுக் கொடுத்துள்ளார்.

பிறகு அந்த படம் பெரும் வெற்றி கொடுத்ததாக கூறும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அந்த படத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த மாதிரியான சம்பவங்கள் இளையராஜாவின் இசை பயணத்தில் நிறைய நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?
Tags: ilayarajaisai gnanitamil cinemaஇசைஞானிஇளையராஜாதமிழ் சினிமா
Previous Post

சந்திச்ச ரெண்டாவது நாளே அந்த நடிகை படுக்கைக்கு கூப்பிட்டாங்க!.. பிரபல நடிகருக்கு நடந்த பகீர் சம்பவம்!.

Next Post

இதான் சான்ஸ்ன்னு அடி பின்னிட்டாங்க… அம்மா நடிகையிடம் துடைப்ப கட்டையில் அடி வாங்கிய தனுஷ்!..

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
dhanush saranya

இதான் சான்ஸ்ன்னு அடி பின்னிட்டாங்க… அம்மா நடிகையிடம் துடைப்ப கட்டையில் அடி வாங்கிய தனுஷ்!..

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved