Connect with us

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூட ரெடி.. இறுதியாக தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைத்த ஐஸ் நடிகை..

tamil gossips

Gossips

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூட ரெடி.. இறுதியாக தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைத்த ஐஸ் நடிகை..

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில டாப் நடிகைகளில் இந்த ஐஸ் நடிகையும் முக்கியமானவர் ஆவார். அவரின் நடிப்பு காரணமாகவே அவர் அதிகமாக புகழப்படும் கதாநாயகியாக மாறினார். அதனை தொடர்ந்து அதிகமான வாய்ப்புகளையும் பெற்றார்.

இதற்கு நடுவே நிறைய திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அதன் மூலம் நயன் நடிகையை முந்திவிடலாம் என நினைத்தார்.

நல்ல வரவேற்பு:

ஆனால் கதாநாயகிகள் மட்டும் கொண்ட படங்கள் அவருக்கே கை கொடுக்கவில்லை எனும்போது இவருக்கு எப்படி கை கொடுக்கும். வரிசையாக தோல்வியை கண்டு வந்த நடிகை தற்சமயம் வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் டீசண்டாக புகைப்படங்கள் வெளியிட்டு வந்த நடிகை தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் கொஞ்சம் கவர்ச்சியை கூட்டியுள்ளார். ஆனாலும் அந்த போட்டோக்களுக்கு லைக் கிடைக்கிறதே தவிர வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

வாய்ப்பு கிடைக்காததால் எடுத்த முடிவு:

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்ட நடிகையை அவர்கள் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்துள்ளனர். அதற்கு நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்சமயம் அவருக்கு சுத்தமாக வரவேற்பே இல்லாமல் போனதால் தற்சமயம் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு பச்சை கொடி காட்டியுள்ளாராம் நடிகை. இதனை தொடர்ந்து தற்சமயம் மூன்று படங்களில் இவர் கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

balakrishna vijay
sivanghi
gauri kishan
vijay sethupathi bigboss
premalatha rajinikanth
biggboss 8 tamil
To Top