Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ரசிகர்களுக்கு குனுஞ்சி தரிசனம் காட்டும் யாஷிகா ஆனந்த்.. இப்ப வீடியோ லெவலுக்கு வந்தாச்சா..!

ரசிகர்களுக்கு குனுஞ்சி தரிசனம் காட்டும் யாஷிகா ஆனந்த்.. இப்ப வீடியோ லெவலுக்கு வந்தாச்சா..!

by Raj
July 14, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எடுத்த உடனேயே தமிழ் சினிமாவில் சர்ச்சையான திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அவர் நடித்த முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலேயே அதிக கவர்ச்சியுடன் நடித்திருப்பார் யாஷிகா ஆனந்த்.

அதனால் அந்த படம் அதிக பிரபலமானது. ஆனாலும் கூட முதல் படத்திலேயே அப்படி நடித்ததால் பெரும் படங்களில் யாஷிகாவிற்கு வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் போனது.

முதல் படமே மோசம்:

ஏதாவது சின்ன இயக்குனர்கள் திரைப்படத்தில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. அப்படியாக வாய்ப்பு கிடைத்து இவர் நடிக்கும் திரைப்படங்களும் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை என்கிற நிலைதான் இருக்கிறது.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நிறைய கோட்டை விட்டுவிட்டார் யாஷிகா ஆனந்த் என கூறப்படுகிறது. முதல் படம் தவறாக நடித்திருந்தாலும் கூட அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம் என்கின்றனர் ரசிகர்கள்.

வாய்ப்புகளே இல்லை:

இந்த நிலையில் தற்சமயம் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளே இல்லாத நடிகையாக இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது அதற்கும் ஒரு படி மேலே போய் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் பச்சை நிற ஆடையுடன் இவர் ஆடியிருக்கும் வீடியோ அதிக கவர்ச்சியுடன் இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

இந்த வீடியோதான் தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?
Tags: tamil cinemayashika aannandதமிழ் சினிமா
Previous Post

தேவைப்பட்டால் எல்லத்தையும் இணையத்தில் போடுவேன்.. ரச்சிதா மகாலெட்சுமிக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர்!..

Next Post

தோழியின் கணவருக்கே ரூட் விட்ட நடிகை.. இப்ப ரோட்டில் நிற்கும் தோழி.. என்ன கொடுமை சார் இது!.

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
gossip2

தோழியின் கணவருக்கே ரூட் விட்ட நடிகை.. இப்ப ரோட்டில் நிற்கும் தோழி.. என்ன கொடுமை சார் இது!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved