ட்ரெஸ்ஸை இன்னும் கொஞ்சம் இறக்கியிருந்தா அது தெரியும்.. மோசமான லுக்கில் ஐஸ்வர்யா துட்டா

aishwarya dutta

தமிழில் கருப்பு நிற அழகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தட்டா. தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலமாக இவர் அதிக பிரபலமானார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 விலும் முக்கியமான போட்டியிடும் நபராக இவர் இருந்தார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹரிணி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஐஸ்வர்யா.

முக்கிய கதாபாத்திரம்:

அந்த கதாபாத்திரத்திற்கு படம் வெளியான காலகட்டத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படமும் அப்பொழுது ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது. சத்ரியன் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை படிப்படியாக இழக்க தொடங்கினார் ஐஸ்வர்யா தட்டா. அவரது நிறம்தான் அதற்கு ஒரு காரணம் என்று அவர் நினைத்திருந்தார்.

அதனால் பிறகு அவரது நிறத்தை மாற்றி ஓரளவு வெள்ளை நிறத்திற்கு மாறினார் ஐஸ்வர்யா. இருந்தாலும் அவருக்கு குறைவான வாய்ப்புகளே வந்து கொண்டிருக்கின்றன.

2022 இல் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இருந்தாலும் இவர் சம்பளம் அதிகமாக கேட்பதாலே இவருக்கு வாய்ப்புகள் குறைவாக வருகின்றன என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

குறைந்த பட்ஜெட் படங்கள்:

ஏனெனில் குறைவான பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு கதாநாயகி என்பது பஞ்சமான விஷயமாக இருக்கிறது ஒருவேளை ஐஸ்வர்யா குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பார் எனும் பட்சத்தில் அவருக்கு அந்த மாதிரியான லோ பட்ஜெட் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக புகைப்படங்களை எடுத்து அவற்றை தமிழ் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா தட்டா.

அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளன அவர் அணிந்திருக்கும் ஆடையை இன்னும் கொஞ்சம் இறக்கி அணிந்திருந்தார் என்றால் அவரது முழு இடுப்பும் தெரியும் என்று கூறி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள். சமீபத்தில் அதே உடையில் அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.