Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
aishwarya dutta

இடுப்பில் கையை வைத்து கண்ணா பின்னான்னு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா துட்டா!..

by Raj
July 30, 2024
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாகவே இந்தியாவில் நிற வேறுபாடு என்பது மிக அதிகமாக இருக்கிறது. திருமணம் செய்யும்பொழுது கூட பெண்களை பொருத்தவரை அழகாக இருக்க வேண்டும் நிறமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலை பொதுஜனங்கள் மத்தியிலேயே இருப்பதனால் சினிமாவிலும் அதேபோலவே இருக்கிறது.

இதனால் கருப்பாக இருக்கும் நடிகைகள் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் பிரபலமாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அப்படியாக தமிழ் சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ஐஸ்வர்யா துட்டா.

தமிழில் அறிமுகம்:

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹரிணி என்கிற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார். ஹரிணி கதாபாத்திரத்தை பொருத்தவரை மக்களை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

சுட்டித்தனமான அந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது அந்த திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படமாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அவருக்கு வெற்றியைப் பெற்று தரவில்லை.

அதிகபட்சமாக நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பை கூட பெறவில்லை. நடிகைகளை பொருத்தவரை அவர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் வரிசையாக வெற்றி திரைப்படங்களாக இருக்க வேண்டும்.

வரவேற்புக்காக செய்த விஷயம்:

அப்பொழுது தான் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அவர்களுக்கென்று ஒரு அடையாளத்தை பெற முடியும் அதற்குப் பிறகு அவர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும், சம்பளமும் அதிகரிக்கும் ஆனால் ஐஸ்வர்யா துட்டாவை பொருத்தவரை அவர் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வந்ததால் அவருக்கு அப்படியான வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

தன்னுடைய நிறம்தான் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு காரணமோ என்று நினைத்த ஐஸ்வர்யா அடுத்து அதற்குப் பிறகு நிறத்தை மாற்றிக்கொண்டார். தற்சமயம் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவை பார்க்கும் பலரும் இவர்தான் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்த நடிகையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு தற்சமயம் மாறி இருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் இனி சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது மூலம் மட்டுமே வரவேற்பை பெற முடியும் என்பதை அறிந்த ஐஸ்வர்யா சமீப காலமாக அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தற்சமயம் அப்படியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்
Tags: aishwarya duttatamil newsஐஸ்வர்யா துட்டாதமிழ் சினிமாதமிழ் செய்திகள்
Previous Post

ட்ரெஸ் போடும்போது அந்த இடத்துல வாயை வச்சி கடிப்பாங்க!.. சினிமா அனுபவத்தை பகிர்ந்த நடிகை கஸ்தூரி!.

Next Post

என்ன திடீர்னு இவ்வளவு கவர்ச்சி.. முன்னழகை காட்டி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் டிடி நீலகண்டன்!.

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
divya dharshini

என்ன திடீர்னு இவ்வளவு கவர்ச்சி.. முன்னழகை காட்டி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் டிடி நீலகண்டன்!.

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved