தொடையழகு முன்னழகை காட்டி சொக்க வைக்கும் பார்த்திபன் பட நடிகை!..

Actress Parvati Nair: சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். ஒரு படத்தில் அந்த நடிகையின் நடிப்பு மற்றும் அந்த படத்தில் அவர் எவ்வாறு நடிக்கிறார் என்பதை பொறுத்து ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிடுவார்கள். மேலும் அந்த படத்தின் வெற்றியை பொறுத்து பல படங்களும் குவியும்.

தற்போது பல நடிகைகள் சினிமாவில் நடித்து வரும் நிலையில் ஒரு சில நடிகைகள் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் பார்வதி நாயர். தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பார்வதி நாயர்

இவரின் உண்மையான பெயர் பார்வதி வேணுகோபால் நாயர். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை பார்வதி நாயர் என மாற்றிக்கொண்டார். தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் நடித்து வரும் பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

Actress Parvati Nair
Social Media Bar

இவர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த கன்னட அறிமுக நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார். இவர் முதன் முதலில் மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

Actress Parvati Nair

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் அருண் விஜயின் மனைவியாக நடித்திருந்த இவர், பழிவாங்கும் மனைவியாக இவரின் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் பார்வதி நாயர்

பல பிரபலமான விளம்பரங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், ஜி.ஆர்.டி வைர நகைகள், டாடா டைமண்ட்ஸ், மலபார் கோல்ட் ஆகிய இந்திய விளம்பரங்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகள் ஆகியவற்றிற்கும் ஒப்புதல் அளித்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

Actress Parvati Nair

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

Actress Parvati Nair

இவரின் ஒரு நாள் பதிவிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இணையதளத்தில் இவரை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை அதிகம். இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களையும் அவரின் ரசிகர்கள் ஷேர் செய்தும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.