Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
உள்ளாடையை கழட்டி.. மேக்கப் மேனை அழைத்த நடிகை.. இதெல்லாம் தப்பு மேடம்.. கண்ணீர் வடித்த இளைஞன்..

உள்ளாடையை கழட்டி.. மேக்கப் மேனை அழைத்த நடிகை.. இதெல்லாம் தப்பு மேடம்.. கண்ணீர் வடித்த இளைஞன்..

by Raj
September 11, 2024
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளா அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்தது முதலே தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் குறித்த விஷயங்கள் அதிக பீதியை கிளப்பி வருகின்றன.

நிறைய பிரபலங்கள் தொடர்ந்து ஹேமா கமட்டியில் வெளியாகும் செய்திகள் குறித்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஒருவர் இளைஞருக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்த செய்திகள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

இதற்கு முன்பு வரை நடிகைகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மட்டுமே பேசி வந்த ஹேமா கமிட்டி தற்சமயம் ஆண்களுக்கு நடிகைகளால் நடந்த கொடுமைகளையும் பேச துவங்கியிருக்கிறது.

அந்த வகையில் இந்த இளைஞன் வெகு காலங்களாகவே மேக்கப் மேனாக பணியாற்றி வந்தவராவார். தொடர்ந்து இவர் ஒரு நடிகைக்கு மேக்கப் மேனாக இருந்து வந்திருக்கிறார்.

மேக்கப் மேனை அழைத்த நடிகை

இந்த நடிகை மிக பிரபலமான நடிகை ஆவார். பிகினி காட்சிகளுக்கு பெயர் போன நடிகை என்று இவரை கூறலாம்.  பொதுவாக மேக்கப் போடும் இந்த பையன் நடிகையின் கை கால்கள் மற்றும் முகம் கழுத்து ஆகிய பகுதிகளுக்கு மேக்கப் போட்டு விடுவார்.

gossip

ஏனெனில் அவர் ஆடை அணியும்போது வெளியில் தெரியும் கை கால் போன்ற பாகங்களுக்கு மேக்கப் போட்டால் தான் அது பார்க்க அழகாக தெரியும் என்பதால் அதை செய்து வந்தார். இந்த மேக் அப் மேன்.

ஆனால் ஒரு நாள் நடிகை தன்னுடைய உள்ளாடையை கழட்டிவிட்டு அந்த இடத்தில் மேக்கப் போடு என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் முடியாது என்று கூறியிருக்கிறார் இதனால் கோபமடைந்த நடிகை எரியும் சிகரெட்டை வைத்து அவரது கையில் சூடு வைத்திருக்கிறார்.

பிறகு வேறு வழியின்றி அந்த இடத்தில் மேக்கப் போட்ட அந்த இளைஞர் அதற்குப் பிறகு நடிகையிடம் வேலையை விட்டே நின்று விட்டாராம். இந்த நிலையில் இந்த செய்தி வெளியான நிலையில் யார் அந்த நடிகை என்கிற பரபரப்பு தென்னிந்திய சினிமாவை சூழ்ந்துள்ளது.

Tags: gossipstamil cinemaகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

12 வருஷம் வி**வை அடக்கணுமா?. மாத்திரை விற்க செய்யும் வேலை.. மஹா விஷ்ணுவை வச்சி செய்த யு ட்யூப்பர்..!

Next Post

நைட்ல கூட டார்ச்சர்.. மாமியாரின் அட்டூழியம்? ஜெயம் ரவியை அநியாயமா.. வாய்விட்ட பிரபலம்..!

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

January 16, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025
Next Post
jayam ravi

நைட்ல கூட டார்ச்சர்.. மாமியாரின் அட்டூழியம்? ஜெயம் ரவியை அநியாயமா.. வாய்விட்ட பிரபலம்..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved