இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டுனா அவ்வளவுதான்.. இன்னர்வேர் போடாமல் போட்டோ வெளியிட்ட ஜீவா பட நடிகை.

சில நடிகைகள் எவ்வளவுதான் நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவர்களுக்கு பெரிதாக வரவேற்புகள் என்பதே கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ஒரே ஒரு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் எக்கச்சக்கமான வரவேற்பை பெறுவது உண்டு.

pragya nagra
pragya nagra
Social Media Bar

அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வரவேற்பு பெறாமல் இருப்பவர் நடிகை பிரக்யா நாகரா. இவர் ஜீவா உடன் சேர்ந்து வரலாறு முக்கியம் என்கிற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் வாய்ப்பு:

அதாவது கதாநாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனால் பிரக்யா நாகராவுக்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

pragya nagra
pragya nagra

இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதன் மூலம் தொடர்ந்து மக்கள் மத்தியில் எப்படியாவது வரவேற்பு பெற்று விடலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிக கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

pragya nagra
pragya nagra

அப்படியாக புடவை கட்டி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ஏற்கனவே அதிக ட்ரெண்டாகி இருந்தன இந்த நிலையில் தற்சமயம் மாடல் உடையில் அவரது புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றன.

pragya nagra
pragya nagra