Tuesday, July 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
புடவையை இப்படி கூட கட்டலாமா? – பூங்குழலியின் அழகிய புகைப்படங்கள்

புடவையை இப்படி கூட கட்டலாமா? – பூங்குழலியின் அழகிய புகைப்படங்கள்

by Raj
November 22, 2022
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. வருமானத்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் சம்பளம் குறைவு என்றே கூறலாம்.

எனவே மலையாள நடிகைகள் பலரும் தமிழ் அல்லது தெலுங்கு சினிமாவில் பிரபலமாவதற்கே முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியும் கூட ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

விஷால் நடித்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் தோன்றினார். அதன் பிறகு சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து புத்தம் புது காலை எனும் சீரிஸ், கார்கி, கேப்டன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பூங்குழலி கதாபாத்திரம் பலரையும் கவரும் வகையில் இருந்தது. இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Tags: Aishwarya lakshmiஐஸ்வர்யா லெட்சுமி
Previous Post

அடுத்த படம் குழந்தைகளுக்காக எடுக்க போறேன்? – மாரி செல்வராஜ்!

Next Post

பூசாரிக்கு புல்லட் கேக்குதா? – புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த விஜய்!

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
பூசாரிக்கு புல்லட் கேக்குதா? – புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த விஜய்!

பூசாரிக்கு புல்லட் கேக்குதா? - புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த விஜய்!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved