Connect with us

அந்த கட்டுலதான் மொத்த அழகும் இருக்கு! – சிவப்பு உடையில் தெறிக்கவிடும் அருள்நிதி பட நடிகை

Entertainment News

அந்த கட்டுலதான் மொத்த அழகும் இருக்கு! – சிவப்பு உடையில் தெறிக்கவிடும் அருள்நிதி பட நடிகை

cinepettai.com cinepettai.com

திரைத்துறையில் வெகு காலமாக இருந்தாலும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருக்கும் நடிகைகளில் அவந்திகா மிஸ்ராவும் ஒருவர்

கிட்டத்தட்ட 2016 ஆம் ஆண்டு முதலே இவர் திரைத்துறையில் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகிறார். ஆனாலும் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு மீக்கு மீரே மாக்கு மாமே என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பிறகு 2020 வர மொத்தமே தெலுங்கில் நான்கு படங்கள்தான் நடித்தார். ஆனால் 2020 இல் இவர் நடித்த பீஷ்மா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தமிழில் என்ன சொல்ல போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து டி ப்ளாக் என்கிற படத்திலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தற்சமயம் நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வரும் அவந்திகா கவர்ச்சியான சில புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டுள்ளார்.

POPULAR POSTS

gabriella
samantha
sundar c prasanth
jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
To Top