Wednesday, August 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விக்ரம் படத்தின் முன்கதையா லியோ! – டிவிஸ்ட் வைத்த லோகேஷ்!

விக்ரம் படத்தின் முன்கதையா லியோ! – டிவிஸ்ட் வைத்த லோகேஷ்!

by Raj
February 6, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லோகேஷ் இயக்குகிறார் என்பதால் இந்த படத்திற்கு அதிகப்படியான வரவேற்புகள் ஏற்பட்டு வருகின்றன.

முக்கியமாக இந்த படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் கனெக்ட் ஆகுமா! விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் விஜயும் வருவாரா? என மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படம் விக்ரமோடு கனெக்ட் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

விக்ரம் படத்தில் பகத் ஃபாசில் கதாபாத்திரம் இண்ட்ரோ ஆகும்போது அவர்களை பற்றி கூறுவார்கள். அவர்களுக்கென்று எந்த ஒரு ரேஷன் கார்டும் கிடையாது என கூறி வரும்போது அந்த குழு இதற்கு முன்பு காஷ்மீரில் ஒரு வேலையை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருப்பதாக கூறியிருப்பார்கள்.

அதே போல ஃபகத் ஃபாசில் ஒரு பேட்டியில் கூறும்போது தானும் லியோ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் லியோ படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. எனவே லியோ விக்ரமிற்கு முன்னால் கதையாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

லியோ எனப்படும் விஜய்யை பற்றி ஆராய்ந்த பிறகே இந்த குழு விக்ரமை கண்டறிய தமிழ்நாடு வந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனவே லியோ திரைப்படத்திற்கும் விக்ரம் திரைப்படத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Tags: leoLokesh Kanagarajtamil cinemaThalapathy 67கமல்ஹாசன்தமிழ் சினிமாதளபதி 67லியோ
Previous Post

இந்திய ஹீரோயின் யாருமே பண்ணுனது கிடையாது –  மூன்றே நாளில் உலகை சுற்றிய பிரியங்கா சோப்ரா!

Next Post

சென்சார் போர்டு பெண்ணை அடிக்க சென்ற எஸ்.ஜே சூர்யா! –  அந்த பெண் இப்ப யாரு தெரியுமா?

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
sj-surya

சென்சார் போர்டு பெண்ணை அடிக்க சென்ற எஸ்.ஜே சூர்யா! -  அந்த பெண் இப்ப யாரு தெரியுமா?

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved