லியோ குழுவில் லெஜண்ட்! – இது வேற மாதிரி சம்பவமா இருக்கும் போலயே!
தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து உருவாகும் அடுத்த படமாக லியோ…
