Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தளபதி 67 இன் முக்கிய அறிவிப்பு விரைவில்? – சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்!

தளபதி 67 இன் முக்கிய அறிவிப்பு விரைவில்? – சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்!

by Raj
December 15, 2022
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் தளபதி 67. இன்னும் இந்த படத்திற்கு பெயரே வைக்கவில்லை என்பதால் தளபதி 67 என்றே அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் லேகேஷ் கனகராஜ், மேலும் கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவல் ஏற்பட்டு வருகிறது.

எனவே தளபதி 67 க்கும் மக்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது. இதன் படப்பிடிப்பு வேலைகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தை பற்றிய ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட போவதாக கூறப்படுகிறது. ஆனால் வருகிற பொங்கலுக்கு விஜய் நடித்த  வாரிசு திரைப்படம் வெளியாவதால் அதுவரை தளபதி 67 தொடர்பாக எந்த அப்டேட்டும் வராது என கூறப்படுகிறது.

வருகிற பிப்ரவரி மாதம் படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

Tags: Lokesh KanagarajThalapathy 67Vijayலோகேஷ் கனகராஜ்வாரிசுவிஜய்
Previous Post

மதத்தை புண்படுத்திட்டீங்க- சர்ச்சையான ஷாருக்கான் பாடல்?

Next Post

மீண்டும் ராசுக்குட்டி !- யூ ட்யூப்பில் களம் இறங்கிய பாக்கியராஜ்?

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025
Next Post
மீண்டும் ராசுக்குட்டி !- யூ ட்யூப்பில் களம் இறங்கிய பாக்கியராஜ்?

மீண்டும் ராசுக்குட்டி !- யூ ட்யூப்பில் களம் இறங்கிய பாக்கியராஜ்?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved