Connect with us

புடவையை விலக்கி ரகசியத்தை காட்டுறேன்! – கிலுகிலுப்பை ஏத்தும் ஸ்ரேயா சரண்!

Entertainment News

புடவையை விலக்கி ரகசியத்தை காட்டுறேன்! – கிலுகிலுப்பை ஏத்தும் ஸ்ரேயா சரண்!

cinepettai.com cinepettai.com

1995 ஆம் ஆண்டு அம்மா அண்ட் பேமிலி எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் ஸ்ரேயா சரண். 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக இவருக்கு இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் வாயிலாக ஸ்ரேயாவுக்கு அதிக வாய்ப்புகள் வர துவங்கின.

தொடர்ந்து பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். 2001 இல் துவங்கி 2006 வரை தெலுங்கில் பிரபலமாகி வந்த ஸ்ரேயா 2006 ஆம் ஆண்டு திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவிலும் கூட ஸ்ரேயாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். தொடர்ந்து 2007 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இவர் பிரபலமாகி வந்தார்.

ஸ்ரேயாவிற்கு முன்பை போல இப்போதெல்லாம் வாய்ப்புகள் அதிகமாக அமைவதில்லை. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஸ்ரேயா தற்சமயம் அழகிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

POPULAR POSTS

vengatesh bhat
inga naan thaan kingu
vengatesh bhat
trisha vijay
ilayaraja
rajini lokesh kanagaraj
To Top