Connect with us

உன் எலுமிச்சம் பழ நெர இடுப்புல கெறங்கி போனேன்டி! –  சேலை கட்டி கிரங்கடிக்கும் அனுபாமா!

anupama

Entertainment News

உன் எலுமிச்சம் பழ நெர இடுப்புல கெறங்கி போனேன்டி! –  சேலை கட்டி கிரங்கடிக்கும் அனுபாமா!

cinepettai.com cinepettai.com

பொதுவாக கதாநாயகிகளுக்கு அவர்களின் அறிமுக திரைப்படங்களே நல்ல ஹிட் படங்களாக அமைந்துவிட்டால் அது அவர்களை வெகுவாக பிரபலமாக்கிவிடும்.

மலையாள சினிமாவில் அப்படி திரை உலகில் மிக பிரபலமானவர்தான் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். 2015 இல் பிரேமம் திரைப்படம் மூலமாக திரை உலகில் அறிமுகமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். இந்த படம் மலையாள சினிமாவில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கூட நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார் அனுபாமா. அடுத்த வருடமே தமிழில் கொடி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கொடி திரைப்படத்தில் இவர் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு பல படங்கள் நடித்த அனுபாமா வெகு காலம் கழித்து தமிழில் மீண்டும் தள்ளி போகாதே என்கிற படத்தில் நடித்தார்.

அதற்கு பிறகு அவர் நடித்த ரவுடி பாய்ஸ் என்கிற திரைப்படம் பிரபலமானது. தற்சமயம் பட்டர்ஃப்ளை என்கிற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் அனுபாமா.

POPULAR POSTS

monisha-blessy1
sivakarthikeyan vijay
rajinikanth vettaiyan
sivakarthikeyan kavin
james vasanthan ilayaraja
karate raja vijay
To Top