Wednesday, May 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மாலை போட்டிருக்கேன்யா… ஆபாச பாட்டெல்லாம் பாட முடியாது..! – இளையராஜாவிடம் மல்லுக்கட்டிய பாக்கியராஜ்.

மாலை போட்டிருக்கேன்யா… ஆபாச பாட்டெல்லாம் பாட முடியாது..! – இளையராஜாவிடம் மல்லுக்கட்டிய பாக்கியராஜ்.

by Raj
April 25, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ராமராஜனின் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடிய அதே காலக்கட்டத்தில், குடும்பங்களால் கொண்டாடப்பட்ட மற்றொரு கதாநாயகனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜின் படங்களுக்கு அந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

அப்போது பாக்கியராஜ் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு கூட்டமே நிற்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புகழ்ப்பெற்ற இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக இருந்தார்.

முந்தானை முடிச்சி திரைப்படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தார் பாக்கியராஜ். முந்தானை முடிச்சி திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார். அந்த சமயத்தில் இளையராஜா சாமிக்கு மாலை போட்டிருந்தார்.

இளையராஜாவிடம் வந்த பாக்கியராஜ் விளக்கு வச்ச நேரத்திலே என்ற பாடலை பாட வேண்டும் என கேட்டுள்ளார். பாடல் வரிகளை பார்த்த இளையராஜா என்னய்யா இது ரொம்ப ஆபாசமா இருக்கு நான் இந்த பாட்டை பாட முடியாது. என கூறியுள்ளார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

ஆனால் பாக்கியராஜ் விடுவதாக இல்லை. அதுனால என்ன சார் பாடி கொடுங்க என திரும்ப திரும்ப கேட்க சரி என்று இளையராஜாவும் பாட சம்மதித்தார். அப்போது அந்த பாடலை பாடும்போது விளக்கு வச்ச நேரத்துல தன்னானேனா என பாடிவிட்டார் இளையராஜா. அது நன்றாக இருப்பதாக தோன்றியது பாக்கியராஜ்க்கு.

உடனே இளையராஜா ஞாபக மறதியாக பாட்டை மாற்றி பாடி விட்டேன் என திரும்பவும் பாட சென்றுள்ளார். இதுவே நன்றாக கவர்ச்சியாகதான் உள்ளது இனி பாட வேண்டாம் என கூறியுள்ளார் பாக்கியராஜ். இந்த சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?
Tags: bhagyarajilayarajamundhanai mudichiஇளையராஜாபாக்கியராஜ்முந்தானை முடிச்சி
Previous Post

என் பாட்டு ஒரு தாயை காப்பாத்தியிருக்கு.. என்ன போய் தப்பா பேசுறாங்க.! – வாலிக்கு நடந்த நிகழ்வு..

Next Post

ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?

ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved