Connect with us

 உன் விழிகளில் விழுந்த நாள் முதல்… மீரா ஜாஸ்மினின் க்யூட் பிக்ஸ்

Entertainment News

 உன் விழிகளில் விழுந்த நாள் முதல்… மீரா ஜாஸ்மினின் க்யூட் பிக்ஸ்

cinepettai.com cinepettai.com

2002 ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் வரவேற்பையும் பெரும் அளவில் அவரது கதாபாத்திரம் அமைந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் மீரா ஜாஸ்மின். 2002 ஆம் ஆண்டு பாலா என்கிற படத்தில் நடித்தார் அதன் பிறகு 2003இல் நடிகர் விஜயுடன் புதிய கீதை திரைப்படத்தில் நடித்தார்.

அஜித்துக்கு ஜோடியாக ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாதவனுக்கு மீண்டும் ஜோடியாக நடித்தார் அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தாலும் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது சண்டக்கோழி. 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சண்டக்கோழி திரைப்படம் மீரா ஜாஸ்மின் மார்க்கெட்டை இன்னும் அதிகரித்து விட்டது.

பல படங்களில் நடித்து வந்தார் மீரா ஜாஸ்மின் 2013ஆம் ஆண்டுக்கு பிறகு மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கின. அதன் பிறகு அதிக படங்களில் அவரை பார்க்க முடியவில்லை.

பிறகு திருமணமான மீரா ஜாஸ்மின் சுத்தமாக சினிமாவை விட்டு விலகி. இருந்தார் தற்சமயம் அவர் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

திரும்பவும் சினிமாவிற்கு வந்திருப்பதால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

POPULAR POSTS

gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top