Thursday, July 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
thani oruvan

thani oruvan

நான் சொன்ன கதையை காபி அடிச்சிதான் தனி ஒருவன் எடுத்தாங்க!..வெளிப்படையாக கூறிய இயக்குனர்..

by Raj
September 17, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திரைப்படம் அவர்களது துறையிலேயே சிறந்த திரைப்படமாக இருக்கும். அந்த திரைப்படமே இவர்களின் சினிமா வாழ்க்கையை மேலும் ஒருப்படி உயிர்த்தியிருக்கும்.

அப்படியாக நடிகர் ஜெயம் ரவிக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம்தான் தனி ஒருவன். தனி ஒருவன் திரைப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாதான் இயக்கினார். பொதுவாக திரைப்படங்களில் வில்லன் தான் கதாநாயகனை தேடி வருவார்.

ஆனால் இந்த படத்தில் தனக்கான எதிரியை கதாநாயகனே கண்டுப்பிடிப்பார். அந்த கதையமைப்புதான் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது. மேலும் நடிகர் அரவிந்த் சாமிக்கும் ஒரு கம் பேக்காக இந்த திரைப்படம் இருந்தது.

இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் இயக்குனர் ப்ரவீன் காந்தி ஒரு பேட்டியில் சர்ச்சையான விஷயத்தை கூறியிருந்தார். அவர் ஜெயம் ரவியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தாராம். அந்த படத்தின் கதைப்படி போலீஸ் ட்ரைனிங்கில் இருக்கும்போதே ஹீரோ அவரது நண்பர்களை சேர்த்துக்கொண்டு குற்றங்களை கண்டறிகிறார்.

இந்த கதையை அவர் ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் கூறியிருந்தார். அந்த கதையை கொண்டே மோகன் ராஜா இந்த படத்தை இயக்கியதாக ப்ரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Tags: jayam raviPraveen Gandhitamil cinemathani oruvanதமிழ் சினிமாதனி ஒருவன்ப்ரவீன் காந்திஜெயம் ரவி
Previous Post

ஏ.ஆர் ரகுமான் கச்சேரியில் டிக்கெட் வித்ததே அவர் பையன்தான்!.. என்னப்பா சொல்றிங்க…

Next Post

வெளியாகி படம் ஓடாததால் விரக்தியடைந்த சுந்தர் சி. அப்புறம் நடந்துதான் சம்பவம்…

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
sundar c

வெளியாகி படம் ஓடாததால் விரக்தியடைந்த சுந்தர் சி. அப்புறம் நடந்துதான் சம்பவம்…

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved