Saturday, July 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Bigg boss

Bigg boss

விஷ்ணு, மாயாவை காப்பாற்றிய பவா! – பிக்பாஸ் குடுத்த திடீர் அறிவிப்பு!

by Raj
October 11, 2023
in News, Actress, Bigg Boss Tamil
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் முக்கியமானவர்கள் விஷ்ணு , மாயா. கடந்த வாரம் அதிகப் பேரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதீப், இந்த வாரத்தில் வெறும் மூன்று பேரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு கடைசி இடத்தில் உள்ளார்.

இந்த வாரத்தில் யார் எலிமினேஷன் ஆவார்? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, அவர்களது பெர்ஃபார்மென்ஸை பொறுத்து பார்வையாளர்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனன்யா வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லதுரை தான் வெளியேறுவதாக அடம்பிடித்து வெளியே சென்றுவிட்டார். ஒரே வாரத்தில் இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் விஷ்ணு, மாயா ஆகியோர் கொண்டாட்டத்தில் இருக்கலாம். என்னென்றால் இந்த வாரம் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இவர்களில் யாரோ ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இதில் சிறப்பாக பங்காற்றி அடுத்த வாரத்தில் எலிமினேஷன் இடம்பெறாமல் அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.

ஏற்கனவே பிக் பாஸின் டாஸ்க்குகள் அதிகம் இல்லாமல் கொஞ்சம் போராக போவதாக நேயர்கள் கருதி வரும் நிலையில் இந்த வாரத்தில் எலிமினேஷனும் இல்லாதததால் இன்னும் சுமாராகவே சென்றுகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: bigg boss 7bigg boss tamil season 7
Previous Post

என்ன பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? – பிக்பாஸையே வெளுத்த விசித்திரா!

Next Post

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025
Next Post
ar murugadoss ajith

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved