Connect with us

வெறும் உடம்புல ஒரே துணிய போர்த்தி போட்டோ எடுப்பது எப்படி? – பாடம் கற்பிக்கும் தெலுங்கு நடிகை

Entertainment News

வெறும் உடம்புல ஒரே துணிய போர்த்தி போட்டோ எடுப்பது எப்படி? – பாடம் கற்பிக்கும் தெலுங்கு நடிகை

cinepettai.com cinepettai.com

தெலுங்கு சினிமாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை அனன்யா நகல்லா. மலேசம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமான அனன்யா இதுவரை மொத்தம் 5 படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் தெலுங்கு சினிமாவில் சற்று பிரபலமானவராகவே இவர் இருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் வக்கீல் சாப் முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவரது மார்க்கெட் அதிகரித்தது.

அதனை தொடர்ந்து மேஸ்ட்ரோ என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா நடிகையாக நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் அனன்யா நடித்துள்ளார்.

ஹீரோயின் வாய்ப்பிற்காக தொடர்ந்து முயற்சித்து வரும் அனன்யா தற்சமயம் ரசிகர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

POPULAR POSTS

sundar c prasanth
jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
To Top