Actress
நடுவுல கொஞ்சமா தெரியுது – கட்டழகை மொத்தமாக காட்டும் சூர்யா பட நடிகை..!
8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் ஒரு மலையாள நடிகை என்றாலும் கூட தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

8 தோட்டாக்கள் திரைப்படத்தில் குறைவாகவே படத்தில் வருவார் என்றாலும் அவருக்கு மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு சூரறை போற்று திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டது.

இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு இருந்த சுந்தரி என்கிற பெயர் மிகவும் பிரபலமானது.

அதை தொடர்ந்து தற்சமயம் சுந்தரி கார்டன்ஸ் என்கிற பெயரில் ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.இந்த வருடம் வெளியான வீட்ல விஷேசம் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்சமயம் வெள்ளை உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
