இன்னும் உங்க அழகு குறையவே இல்ல? – ஸ்ருஷ்டி டாங்கேவின் போட்டோஸ்

தமிழில் யுத்தம் செய் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. படத்தின் முக்கிய கதாபாத்திரமான சுஜா என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு அடுத்த படமே இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. மேகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதில் மிகவும் பிரபலமானார். ஆனால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்ததால் வாய்ப்பை இழந்தார்.

மேகா படத்திற்கு பின்பு வந்த டார்லிங், எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களாக நடித்தார். அதன் பிறகு இவர் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன.

இருந்தாலும் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக சக்ரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Refresh