Connect with us

அமலா பாலா இது? அடையாளமே தெரியலையே? –  அமலாபாலின் நியூ லுக்

Entertainment News

அமலா பாலா இது? அடையாளமே தெரியலையே? –  அமலாபாலின் நியூ லுக்

cinepettai.com cinepettai.com

தமிழின் பிரபலமான கதாநாயகிகளில் முக்கியமானவர் அமலாபால். சிந்து சமவெளி, விகடகவி போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அமலாபால்.

ஆனால் மைனா திரைப்படம்தான் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு அதிக வாய்ப்புகளை பெற்றார் அமலா பால். 

தொடர்ந்து தலைவா, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த ஆடை திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டது. தற்சமயம் அமலாபால் அதிகமாக படம் நடிப்பதில்லை. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் அமலாபால்.

POPULAR POSTS

vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
kamal vishal
To Top