Friday, July 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விஜய் ஆண்டனி , அருண் விஜய் காம்போ..! –  டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

விஜய் ஆண்டனி , அருண் விஜய் காம்போ..! – டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

by Raj
May 26, 2022
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் மூடர்க்கூடம், கொலஞ்சி போன்ற படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் இயக்குனர் நவீன். குறைந்த பட்ஜெட்டில் மக்கள் பேசும் அளவில் படம் எடுக்கக்கூடியவர் இயக்குனர் நவீன்.

இவர் இயக்கிய முதல் படமான மூடர் கூடம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. தற்சமயம் இவர் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரையும் கொண்டு அக்னி சிறகுகள் என்கிற படத்தை இயக்கி வருகிறார். பொதுவாக நடிகர் விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்களில் நடிக்கக்கூடியவர். அதற்கு ஏற்றாற் போல இயக்குனர் நவீனும் புதிய புதிய கதைகளை படமாக்கக்கூடியவர். மேலும் படத்தில் அருண் விஜய்யும் இருப்பதால் இந்த படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் அக்னி சிறகுகள் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் என கூறப்பட்டுள்ளது.

இந்த படம் இயக்குனர் நவீனுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: arun vijayvijay antony
Previous Post

விஜய் சேதுபதியும், மிஸ்கினும் – வைரலான பிசாசு 2 போட்டோ

Next Post

பெஸ்டிகளுக்கு ஒரு நாடகமா – 2கே கிட்ஸ்களை கவர் செய்யும் சன் டிவி

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
பெஸ்டிகளுக்கு ஒரு நாடகமா – 2கே கிட்ஸ்களை கவர் செய்யும் சன் டிவி

பெஸ்டிகளுக்கு ஒரு நாடகமா - 2கே கிட்ஸ்களை கவர் செய்யும் சன் டிவி

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved